​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மம்தாவுடன் சந்திப்பு

Published : Mar 25, 2019 6:16 PM

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மம்தாவுடன் சந்திப்பு

Mar 25, 2019 6:16 PM

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

முன்னதாக மேற்கு வங்கத்தின் டம்டம் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தைப் பொறுத்தவரை தங்களது எதிர்க்கட்சி திமுக-அதிமுக-பாஜக தான் என விளக்கமளித்தார்.

அந்தமான் நிக்கோபரில் பிரச்சாரம் செய்வது தொடர்பாக மம்தா பானர்ஜியிடம் பேச வந்ததாக விளக்கமளித்தார்.