​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி வனப்பகுதியில் நள்ளிரவில் திடீர் காட்டுத்தீ

Published : Mar 24, 2019 4:47 PM

குரங்கணி வனப்பகுதியில் நள்ளிரவில் திடீர் காட்டுத்தீ

Mar 24, 2019 4:47 PM

தேனி குரங்கணி வனப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

மீண்டும் காட்டுத்தீ:

குரங்கணி வனப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது குரங்கணியில் சுற்றுலாப் பயணிகள் டிரக்கிங் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

image

இந்நிலையில் நேற்றிரவு குரங்கணியை ஒட்டிய வனப்பகுதியில் காட்டுத்தீ  பரவியது. சுமார் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், விடிய விடிய போராடி தீயை அணைத்தனர்.