​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ

Published : Mar 23, 2019 9:57 PM

குரங்கணி வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீ

Mar 23, 2019 9:57 PM

குரங்கணி வனப்பகுதியில் பற்றி எரிந்து வரும் காட்டுத்தீதேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் ஓராண்டுக்குப் பின் மீண்டும் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி இதே காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 23 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மீண்டும் அங்கு காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.

இதில் ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகைச் செடிகள் கருகி வருகின்றன. இரவு நேரம் என்பதால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.