​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

Published : Mar 15, 2019 12:39 PM

திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

Mar 15, 2019 12:39 PM

வடசென்னை, மத்திய சென்னையில் திமுக போட்டி என அறிவிப்பு

தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர்

சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கடலூர், மயிலாடுதுறை

தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கள்ளக்குறிச்சி

image

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்

திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுச்சேரி

image

ஈரோட்டில் மதிமுக வேட்பாளர் போட்டியிடுவார்

கோவை, மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி

திருப்பூர், நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி

விசிக வேட்பாளர்கள் விழுப்புரம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவார்கள்

நாமக்கல் தொகுதியில் கொ.ம.க.தே கட்சி போட்டியிடும்

ஐ.ஜே.கே வேட்பாளர் பெரம்பலூர் தொகுதியில் போட்டி

image