​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தன்னை தண்டித்தவர்களுடனேயே தி.மு.க. கூட்டணி - தம்பிதுரை

Published : Mar 10, 2019 4:03 PM

தன்னை தண்டித்தவர்களுடனேயே தி.மு.க. கூட்டணி - தம்பிதுரை

Mar 10, 2019 4:03 PM

தன்னை யார் தண்டித்தார்களோ, அவர்களுடனேயே திமுக கூட்டணி வைத்திருப்பதாகவும் எனவே அது கொள்கையற்ற கூட்டணி என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் சந்திப்புப் பயணத்தை மேற்கொண்டுகள்ள அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.