​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் நலனுக்காகத் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது - தம்பிதுரை

Published : Mar 09, 2019 6:49 AM

தமிழகத்தின் நலனுக்காகத் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது - தம்பிதுரை

Mar 09, 2019 6:49 AM

தமிழகத்தின் நலனுக்காகத் தான் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் பேசிய அவர், தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ்,திமுகவை விரட்டவே கூட்டணி சேர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.