​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தே.மு.தி.க.வினர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டதை கண்டிக்கிறேன் : வைகோ

Published : Mar 08, 2019 3:59 PM

தே.மு.தி.க.வினர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்டதை கண்டிக்கிறேன் : வைகோ

Mar 08, 2019 3:59 PM

கூட்டணிக்காக உயிரையும் கொடுக்க மதிமுக தயங்காது என்றும் விபரீதத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் மதிமுக மகளிர் தின விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார்.