​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்

Published : Mar 06, 2019 10:55 AM

மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம்

Mar 06, 2019 10:55 AM

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மாட்டு வண்டிப் பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது.

திருமயம் அருகே அரண்மனைபட்டியில் உள்ள குருந்துடைய அய்யனார் கோவில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் 40 ஜோடி மாட்டு வண்டிகளுடன் பங்கேற்றனர்.  8 கிலோ மீட்டர் தொலைவை இலக்காக கொண்டு நடத்தப்பட்ட பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.