​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மருத்துவக்கல்லூரில் அமைச்சர் சி.வி. சண்முகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பு

Published : Feb 22, 2019 5:10 PM

அரசு மருத்துவக்கல்லூரில் அமைச்சர் சி.வி. சண்முகம் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்பு

Feb 22, 2019 5:10 PM

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள கூடுதல் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல பிரிவுக்கான கட்டிடத்துக்கு சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அடிக்கல் நாட்டினார்.

முண்டியம்பாக்கம் பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட நவீன முட நீக்கியல் பிரிவு அறுவை அரங்கம் ஆகியவற்றையும் அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர் சங்கரநாராயணன், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.