​​ பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Feb 03, 2018 11:01 AM

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் கைதான இடைத்தரகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு எழுதியவர்களில் 196 பேருக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் மதிப்பெண்களை பதிவிட்ட டேட்டா என்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த ஷேக் தாவூத் நாசர், இடைத்தரகர்கள் கணேசன், சுரேஷ்பால், சின்னசாமி, ரகுபதி, பரமசிவம், நாதன்ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சுரேஷ்பால், கணேசன் ஆகியோரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.