​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

Published : Feb 12, 2019 3:06 PM

திருப்பதியில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதி உலா

Feb 12, 2019 3:06 PM

திருப்பதி எழுமலையான் கோவிலில் ரத சப்தமியை ஒட்டி சூரியபிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

சிகப்பு பட்டுடுத்தி தங்க, வைர ஆபரணங்கள் அணிந்து நான்கு மாடவீதியில் பக்தர்களின் கோவிந்தா முழக்கங்களுக்கு மத்தியில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து சின்ன சேஷ வாகனத்தில் ஐந்து தலை கொண்ட வாசுகி என்னும் நாகத்தின் மீது அமர்ந்தபடியும் சுவாமி உலா நடைபெற்றது.