​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - கே.எஸ்.அழகிரி

Published : Feb 12, 2019 7:07 AM

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் - கே.எஸ்.அழகிரி

Feb 12, 2019 7:07 AM

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.