​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கமலைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடிப்பதாக நான் சொல்லவில்லை : பார்த்திபன்

Published : Feb 11, 2019 1:19 PM

கமலைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடிப்பதாக நான் சொல்லவில்லை : பார்த்திபன்

Feb 11, 2019 1:19 PM

கிராம சபைக் கூட்ட விவகாரத்தில் கமலைப் பார்த்து ஸ்டாலின் காப்பியடிப்பதாக தாம் சொல்லவில்லை என நடிகர் பார்த்திபன், விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினி மகள் சவுந்தர்யாவின் திருமண விழாவுக்கு வருகை தந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியலில் நிறைய பேர் ஓடி வெற்றி பெற்றால் ஆரோக்யமான போட்டியாகத் தான் இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் போது பார்த்திபன் கையில் கொண்டு வந்த பூ தாமரையா? என செய்தியாளர்கள் கேட்டதால் அங்கு சிரிப்பலை எழுந்தது.