​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்காவில் பனிப்பொழிவு, சாலையிலேயே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த மக்கள்

Published : Feb 10, 2019 7:38 PM

அமெரிக்காவில் பனிப்பொழிவு, சாலையிலேயே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்ந்த மக்கள்

Feb 10, 2019 7:38 PM

அமெரிக்காவின் சியாட்டிலில் பனிப்பொழிவு காரணமாக மக்கள் சாலையிலேயே பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கின்றனர்.image

வாஷிங்டனின் மேற்குப் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலையில் தேங்கிய பனியால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகள் மூடப்பட்டுள்ளன. சரிவான சாலையில் பனித்துகள்கள் தேங்கி இருப்பதால், மக்கள் சாலையிலேயே சறுக்கி விளையாடினர்.

image

 

தந்தையோடு பனிச்சறுக்காடிய குழந்தை ஒன்று பனியை அள்ளி சாப்பிட்ட சுட்டித்தனம் ரசிக்கும் வகையில் அமைந்திருந்தது.

image