​​ சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன்


சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன்

Apr 02, 2018 1:39 PM

உள்ளுரில் கேலியாகப் பார்க்கப்படும் கோலி விளையாட்டில் ஜெர்மனி அணி உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பகுதியில் நடைபெற்ற சர்வதேச கோலி விளையாட்டுப் போட்டியில் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் 25 புள்ளிகள் பெற்று ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இங்கிலாந்தில் கோலி விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1588ஆம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றன.