​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற திறப்பு விழா

Published : Feb 03, 2019 6:06 PM

சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற திறப்பு விழா

Feb 03, 2019 6:06 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

சி.முட்லூரில் 24 கோடி ரூபாய் செலவில் நான்கு நீதிபதி குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.