​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகா மடாதிபதி சிவகுமார சுவாமிகள் மறைவையொட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடைகள் அடைப்பு

Published : Jan 22, 2019 11:16 AM

கர்நாடகா மடாதிபதி சிவகுமார சுவாமிகள் மறைவையொட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடைகள் அடைப்பு

Jan 22, 2019 11:16 AM

கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமிகள் மறைவையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நேற்று மடாதிபதி சிவகுமார சுவாமிகள் காலமானார். அவரது உடல் இன்று அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அவரது மறைவையொட்டி தமிழகத்தின் தாளவாடியில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளது.