​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராகி விட்டது - டிடிவி. தினகரன்

Published : Jan 19, 2019 5:21 PM

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க அதிமுக தயாராகி விட்டது - டிடிவி. தினகரன்

Jan 19, 2019 5:21 PM

தேர்தலுக்காக தமிழக மக்கள் காத்திருப்பதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமமுக அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ள அதிமுக தயாராக உள்ளதாக தனக்கு தகவல் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.