​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியின் தமிழக வருகையால் மாற்றம் எதுவும் ஏற்படாது - திருநாவுக்கரசர்

Published : Jan 19, 2019 4:53 PM

பிரதமர் மோடியின் தமிழக வருகையால் மாற்றம் எதுவும் ஏற்படாது - திருநாவுக்கரசர்

Jan 19, 2019 4:53 PM

பிரதமர் மோடியின் தமிழக வருகையால் மாற்றம் எதுவும் ஏற்பட்டு விடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருநாவுக்கரசர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மோடியின் தமிழக வருகையால், தமிழக பா.ஜ.க.வில் வேண்டுமானால் மாற்றம் வரலாம் என்று தெரிவித்தார்.