​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொங்கலையொட்டி மல்லிகை உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரிப்பு

Published : Jan 14, 2019 7:28 AM

பொங்கலையொட்டி மல்லிகை உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரிப்பு

Jan 14, 2019 7:28 AM

பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை உள்ளிட்ட மலர்களின் தேவை அதிகரித்திருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது.

மல்லிகைப்பூ, ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி கிராக்கி அதிகமிருப்பதால், தூத்துக்குடி மார்க்கெட்டில், மல்லிகைப்பூ ஒரு கிலோ 4 ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனையாகிறது. பிச்சிப்பூ, ஒரு கிலோ 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் எதிரொலியாக, கொள்முதல் விலையும் அதிகரித்திருப்பதால், மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.