​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கிய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

Published : Jan 12, 2019 7:01 PM

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கிய எம்.எல்.ஏ பன்னீர்செல்வம்

Jan 12, 2019 7:01 PM

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தனது சொந்த செலவில் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

காஞ்சி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மின்சார கெட்டில்கள் , இரும்பு அடுப்புகள், பொங்கல் பாத்திரங்கள், அரிசி, வெல்லம், முந்திரி, நெய், செங்கரும்புகள் என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டன.