​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகா சாதனை முயற்சி

Published : Jan 12, 2019 1:22 PM

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் யோகா சாதனை முயற்சி

Jan 12, 2019 1:22 PM

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்சுக்காக யோகா சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

346 மாணவர்கள் பத்மாசனம், வஜ்ராசனம், கோமுக ஆசனம், மடசயாசனம், சலபாசனம், நவுக்காசனம், தடாசனம், உட்கடாசனம், பவனமுத்தாசனம் உள்ளிட்ட 30 ஆசனங்களை 30 நிமிடங்களில் செய்தனர்.

உலகிலேயே அதிகமான மாணவர்கள் இணைந்து சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனை நிகழ்ச்சியில் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.