​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

Published : Jan 12, 2019 8:49 AM

மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

Jan 12, 2019 8:49 AM

கியூபாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ், மெக்ஸிகோ மற்றும் கனடா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கியூபாவில் சுற்றுப்பயணம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு குவாண்டனாமோ பகுதிக்குச் சென்ற போது மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.