​​ ஜெர்மனியில் கொட்டித் தீர்க்கும் பனி மழை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெர்மனியில் கொட்டித் தீர்க்கும் பனி மழை

Published : Jan 10, 2019 8:48 PM

ஜெர்மனியில் கொட்டித் தீர்க்கும் பனி மழை

Jan 10, 2019 8:48 PM

ஜெர்மனியில் உள்ள பவாரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தில் அதிக பனிப்பொழிவு காரணமாக அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

பவாரியா மாநிலத்தில் உள்ள பெர்ச்டெஸ்கடன் ((Berchtesgaden)) நகரில், பனிமழை கொட்டுகிறது. காணும் இடம் எல்லாம் பனி மலை போல் காட்சி அளிக்கிறது. நகரமே வெண்மையாக மாறிப் போயுள்ளது. பனியை எவ்வளவு அகற்றினாலும் மீண்டும், மீண்டும் குவிந்தபடி உள்ளதால், அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் அந்த நகரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ராணுவத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.