​​ எலி சோப்பு போட்டு குளிப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எலி சோப்பு போட்டு குளிப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல்

எலி சோப்பு போட்டு குளிப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல்

Jan 30, 2018 5:05 PM

எலி ஒன்று சோப்பு போட்டு குளிப்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த காட்சி எலி சோப்பு போட்டு குளிப்பது போல தத்ரூபமாக இருந்தாலும், அனிமேஷன் காட்சியாகவே இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.