​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க வினர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து

Published : Jan 01, 2019 10:26 AM

மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க வினர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து

Jan 01, 2019 10:26 AM

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியினர் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலினின் வீடு சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்த தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.