​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதித்த பகுதிகளில் 99 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தங்கமணி

Published : Dec 29, 2018 2:57 PM

புயல் பாதித்த பகுதிகளில் 99 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது- அமைச்சர் தங்கமணி

Dec 29, 2018 2:57 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 99 விழுக்காடு வீடுகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாய பணிகளுக்கான மின் இணைப்புகள் 50 விழுக்காடு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், பணிகள் தொய்வின்றி நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.