​​ அர்ஜெண்டினாவில் வசந்தத்திருவிழா, இசையுடன் சம்பா நடனம் ஆடிய கலைஞர்கள் அணிவகுப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அர்ஜெண்டினாவில் வசந்தத்திருவிழா, இசையுடன் சம்பா நடனம் ஆடிய கலைஞர்கள் அணிவகுப்பு

அர்ஜெண்டினாவில் வசந்தத்திருவிழா, இசையுடன் சம்பா நடனம் ஆடிய கலைஞர்கள் அணிவகுப்பு

Jan 29, 2018 6:30 PM

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற வசந்தத்திருவிழாவில் இசை, நடனம் என பார்வையாளரக்ளை கவரும் அம்சங்கள் இடம் பெற்றன.

சாலையின் இரு மருங்கிலும் பார்வையாளர்கள் குவிந்திருந்த நிலையில், வண்ண வண்ண அலங்காரங்களுடன் நடனக்கலைஞர்கள் ஆடிப்பாடியவாறு அணிவகுத்த வந்தனர். இசைக்கேற்றவாறு சம்பா பாரம்பரிய நடனக்கலைஞர்கள் ஆடினர்.

பிப்ரவரி இறுதி வரையிலும் நடைபெற உள்ள இந்த அணிவகுப்பில் சிறந்த அணி தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட உள்ளது.