​​ என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

Published : Dec 19, 2018 5:05 PM



என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

Dec 19, 2018 5:05 PM

தம் மீது புகார் கூறிய 21 பேரும் கடந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

  • என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு எப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்
  • என் மீது புகார் கூறிய 21 பேரும் ஒரு நபரை கூட கைது செய்யவில்லை - பொன் மாணிக்கவேல்
  • என் மீது புகார் கூறியவர்களை பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது - பொன் மாணிக்கவேல்

    4 காவலர்களை பயன்படுத்தி 47 பேரை கைது செய்துள்ளேன் - பொன் மாணிக்கவேல்
  • எனக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பிக்கள், ஏ.டி.எஸ்.பிக்கள் மூலமாக நான் இதுவரை ஒருத்தரை கூட கைது செய்யவில்லை
  • சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து பணி மாற்றம் கேட்டு என்னை அணுகவில்லை - பொன் மாணிக்கவேல்
  • பணி மாறுதல் கேட்டு மின்னஞ்சல் மூலமாக கூட யாரும் என்னை அணுகவில்லை - பொன் மாணிக்கவேல்
  • 6 மாத பணிக்காலம் முடிந்த பிறகு மூன்று பேர் மட்டுமே தங்களை விடுவிக்க கோரினர் - பொன் மாணிக்கவேல்
  • வழக்கின் நிலை அறிக்கையை கொடுத்துவிட்டு செல்வதாக இருந்தால் யாரையும் நான் கட்டாயப்படுத்த முடியாது - பொன் மாணிக்கவேல்
  • அவதூறாக பேசுவது, மன உளைச்சலை ஏற்படுத்துவது என்பதெல்லாம் பழங்கால குற்றச்சாட்டு - பொன் மாணிக்கவேல்
  • எனக்கு எதிராக யாரும் திரும்புவதாக கருதவில்லை, ஆனாலும் தனி ஆளாக போராடுகிறேன் - பொன் மாணிக்கவேல்
  • கடமைகளை செய்து கொடுக்காமல் யாரையும் பணியில் இருந்து விடுவிக்க முடியாது - பொன் மாணிக்கவேல்
  • எனக்கு எதிரான வழக்கில் பின்னடைவு ஏற்பட்டதால் பிரச்சனை கொடுக்கிறார்கள் - பொன் மாணிக்கவேல்
  • சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கையை நாங்கள் தான் பதிவு செய்கிறோம் - பொன் மாணிக்கவேல்
  • என்னுடன் பணியாற்ற விரும்புபவர்களை வைத்து தொடர்ந்து பணியாற்றுவேன் - பொன் மாணிக்கவேல்
  • அடிப்படை ஆதாரம் இல்லாமல் நான் எப்ஐஆர் போடச் சொல்வதாக கூறியவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவு இல்லை - பொன் மாணிக்கவேல்
  • மாற்று அதிகாரிகளை கொடுக்குமாறு உள்துறை செயலாளருக்கு ஒரே வாரத்தில் 10 மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளேன் - பொன் மாணிக்கவேல்
  • மன உளைச்சல் என்று கூறும் காவல் அதிகாரி போலீஸ் வேலைக்கு தகுதியற்றவர் - பொன் மாணிக்கவேல்
  • பணியில் மன உலைச்சல் என்று கூறுபவர் போலீசே இல்லை - பொன் மாணிக்கவேல்
  • மூன்று பேர் இருந்தால் கூட போதும், நான் தொடர்ந்து பணியாற்றுவேன் - பொன் மாணிக்கவேல்
  • நல்ல எண்ணங்கள், நல்ல ஆன்மிகமும் தான் என்னை ஆட்டிப்படைக்கிறது - பொன் மாணிக்கவேல்