​​ தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது-ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது-ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டு

Published : Jan 29, 2018 2:31 PM

தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவமே ஆயுதங்களை வழங்குகிறது-ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டு

Jan 29, 2018 2:31 PM

காபூல் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களை வழங்கியதாக ஆப்கானிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்குள் 3 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான ஆப்கான் தூதர் மஜீத் கரார், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான் இயக்கத்தினரிடம் இரவில் பார்க்கும் கண்ணாடி இருந்ததாகவும், இது பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து பாகிஸ்தான் ராணுவம் வாங்கிய கண்ணாடி என்றும் இது தீவிரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.