​​ பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க.சாலைமறியல்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க.சாலைமறியல்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க.சாலைமறியல்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Jan 29, 2018 11:46 AM

பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னை அகரம் பகுதியில் உள்ள பெரவள்ளூர் சாலை சந்திப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெறுகிறது.