​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியா பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் சூழல் ஏற்படும் - பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை

Published : Dec 10, 2018 7:30 AM

இந்தியா பொருளாதார மந்தநிலையை சந்திக்கும் சூழல் ஏற்படும் - பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை

Dec 10, 2018 7:30 AM

இந்தியா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ள நேரிடும் என முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். தமது புத்தக வெளியீட்டு விழாவில் பேசியஅவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுத்தப்பட்ட விதமும், அதற்கு சொல்லப்பட்ட காரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை என்றார்.

நிதிநிர்வாக முறையும், வேளாண்துறையும் கடுமையான நெருக்கடியில் இருப்பதும், நிதி நிலைமைகள் மிகவும் இருக்கமானதாக இருப்பதும், நாட்டின் நீடித்த விரைவான வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்றும், அர்விந்த் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். 





  1. Bani Abthal

    அதுதான் விட்டு விட்டு ஓடி விட்டாரோ?

    Reply
  2. ponnu Rajan

    முட்டாள்களின் ஆட்சி. படிக்காதவன் நாட்டை ஆண்டால் என்ன நடக்கும் என்பதை நாட்டுமக்கள் தெரிந்து கொள்ளட்டும்.

    Reply