​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள முதல்வருக்கு அஞ்சும் பிரதமர் மோடி, தமிழக முதல்வரையோ, ஆட்சியையோ மதிப்பதில்லை - துரைமுருகன்

Published : Dec 09, 2018 3:41 PM



கேரள முதல்வருக்கு அஞ்சும் பிரதமர் மோடி, தமிழக முதல்வரையோ, ஆட்சியையோ மதிப்பதில்லை - துரைமுருகன்

Dec 09, 2018 3:41 PM

கேரள கம்யூனிஸ்ட் முதலமைச்சருக்கு அஞ்சும் பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சரையோ, ஆட்சியையோ மதிப்பதில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

காஞ்சிபுரத்தில் திமுக மூத்த முன்னோடி டி.ஏ. ரத்தினத்தின் படத்திறப்பு விழாவில் பங்கேற்ற துரைமுருகன், செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.