​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போலி ஐபோன் : ஃபிலிப்கார்ட் நிறுவனத்துக்கு நடிகர் நகுல் வேண்டுகோள்

Published : Dec 07, 2018 6:13 PM

போலி ஐபோன் : ஃபிலிப்கார்ட் நிறுவனத்துக்கு நடிகர் நகுல் வேண்டுகோள்

Dec 07, 2018 6:13 PM

நடிகர் நகுல் ஃபிலிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் தாம் வாங்கிய ஐபோன் போலி எனக் கண்டறிந்து புகாரளித்ததும், தமக்கு பணத்தை அந்நிறுவனம் திருப்பி அளித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

ஆனால், தாங்களும் பாதிக்கப்பட்டோம் என பலரும் தங்களது கருத்துக்களை தமது டிவிட்டர் தளத்தில் வெளிப்படுத்தியிருப்பதாகவும், அவர்களுக்கும் விரைந்து பணத்தைத் திருப்பித் தர ஃபிலிப்கார்ட் இந்தியா நிறுவனம் முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.