​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்து தப்பியோடிய இரண்டு பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Published : Dec 07, 2018 8:31 AM

ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்து தப்பியோடிய இரண்டு பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Dec 07, 2018 8:31 AM

பழனி சாலையில் நடந்து சென்ற ஆசிரியையிடம் தாலிச் சங்கிலியைப் பறித்தவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சாந்தி என்ற ஆசிரியை ஆர்.எப். சாலையில் நடந்து செல்லும் போது அவர் அணிந்திருந்த மூன்று சவரன் தாலிச் சங்கிலியை ஒருவன் பறித்து ஓட அவன் கூட்டாளியும் ஓடினான.

இதனைக் கண்டு சாந்தி கூச்சலிட்டார். இந்த கும்பலைச் சேர்ந்த மூன்றாவது நபர் பொதுமக்களிடம் சிக்கிக் கொள்ள அவனுக்கு தர்ம அடி கொடுத்தனர்

காயமடைந்த நிலையில் அவனை போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். தப்பியோடிய இதர இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்