​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு

Published : Dec 07, 2018 7:51 AM



பாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிப்பு

Dec 07, 2018 7:51 AM

பாலியல் புகாருக்கு ஆளான பாலிவுட் பின்னணி பாடகர் மிகா சிங் ஐக்கிய அரபு அமீரகத்தில் போலீசாரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமக்கு ஆபாச படத்தை அனுப்பி பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக மிகா சிங் மீது 17 வயதான பிரேசில் நாட்டு இளம் பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து துபாயில் நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த மிகா சிங்கை,  புதன்கிழமை அதிகாலை தூக்கத்தில் இருந்து எழுப்பி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.