​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

Published : Dec 06, 2018 11:30 AM

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையத்தில் கடையடைப்பு

Dec 06, 2018 11:30 AM

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலப்பாளையம் மட்டுமல்லாது கடையநல்லூர், பத்தமடை உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும் பல இடங்களில் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படாததாலும் சம்மந்தப்பட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.