​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு

Published : Dec 06, 2018 10:28 AM

திருவாரூரில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு

Dec 06, 2018 10:28 AM

திருவாரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலையில் கடுமையான பனிப்பொழிவு நிலவியது. வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு காணப்பட்டதால் காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்ட படி சாலைகளில் சென்றனர்.