​​ தாராபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாராபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

தாராபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா மாட்டு வண்டிப் பந்தயம்

Jan 29, 2018 11:09 AM

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்ற காளைகள் மின்னல் வேகத்தில் சீறிபாய்ந்ததைக் கண்ட பார்வையாளர்கள் ரேக்ளா வீரர்களை உற்சாகப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கபட்டன.