​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை வந்த விமானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

Published : Dec 04, 2018 8:08 PM

சென்னை வந்த விமானத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்

Dec 04, 2018 8:08 PM

சென்னை விமான நிலையத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.image

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சுங்கத்துறையினர் அந்த விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போது இருக்கைக்கு கீழ் சுமார் 1 ஒரு கிலோ எடை கொண்ட 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 24 காரட் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கைப்பற்றிய அதிகாரிகள், கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.