​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தந்தை தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் அவரது மகள்

Published : Dec 03, 2018 8:01 AM

தந்தை தோனிக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் அவரது மகள்

Dec 03, 2018 8:01 AM

கிரிக்கெட் வீரர் தோனிக்கு, அவரது மகள் ஜிவா நடனம் கற்றுக் கொடுக்கும் அழகு வீடியோ வைரலாகி வருகிறது.

ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் அழகு அபிநயம் காட்டியும், இடுப்பை வளைத்து, நெளித்தும் ஸிவா நடனம் ஆடுகிறாள். அதனைக் கண்ட கிரிக்கெட் ஜாம்பவான் தானும் அதுபோலவே ஆட, உற்சாகமடைந்த ஜிவா தனது ஆட்டத்தின் வேகத்தைக் கூட்டுகிறாள். ஸிவா மற்றும் தனது நடனம் பற்றிய வீடியோவை, இன்ஸ்டாகிராமில் டோனி பதிவேற்றிய 8 மணி நேரத்தில் ஏறத்தாழ 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளது.