​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரியவகை மீனை உறையவைத்து மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

Published : Dec 03, 2018 7:45 AM

அரியவகை மீனை உறையவைத்து மீண்டும் உயிர்ப்பித்த விஞ்ஞானிகள்

Dec 03, 2018 7:45 AM

ஜப்பானில் அரியவகை மீன் ஒன்றை உறைய வைத்து மீண்டும் உயிர்ப்பித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் சாதனை செய்துள்ளனர்.

ட்யூனா ((Tuna)) என்ற மீனைப் பிடித்த ஆய்வாளர்கள் அதனை பனிக்கட்டியில் புதைத்தனர். இதனால் ரத்தத்தில் பிராணவாயு நிறுத்தப்பட்டு மீன் இறந்தது போலக் காணப்பட்டது. இதையடுத்து சில மணிநேர பயணத்திற்குப் பின் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த மீன், வெதுவெதுப்பான நீரில் போடப்பட்டதும், சில நொடிகளில் டவ்னா மீன் துள்ளிக் குதித்து நீந்திச் சென்றது.

தொடர்ந்து குறிப்பிட்ட மீனை ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.