​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது - அமித் ஷா

Published : Dec 03, 2018 6:42 AM

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறது - அமித் ஷா

Dec 03, 2018 6:42 AM

தெலங்கானாவில் சட்டமன்றத் தேர்தலை  முன்கூட்டியே நடத்தியதால் மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுவதாக பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்துச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால் தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சி தோற்றுவிடும் என்பதாலேயே முன்கூட்டியே தேர்தலைத் திணித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.