​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வழக்குகளை விரைந்து முடிவுக்க பொதுமக்கள் உதவிட கோரிக்கை - தேனி மாவட்ட எஸ்.பி

Published : Dec 02, 2018 9:10 AM



வழக்குகளை விரைந்து முடிவுக்க பொதுமக்கள் உதவிட கோரிக்கை - தேனி மாவட்ட எஸ்.பி

Dec 02, 2018 9:10 AM

குற்றச்சம்பவங்கள் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவித்திருக்கிறார்.

குரங்கணி, தேவாரம், கோம்பை, போடி, சின்னமனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் கலந்துரையாடியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறினார்.