​​ இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி : சாய்னா நேவால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி : சாய்னா நேவால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற்றம்

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி : சாய்னா நேவால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேற்றம்

Jan 27, 2018 4:18 PM

இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் சாய்னா நேவால் முன்னேறியுள்ளார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் – தாய்லாந்தின் ரட்சனோக் இண்டனோன் ஆகியோர் விளையாடினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21க்கு 19, 21க்கு 19 என்கிற கணக்கில் சாய்னா நேவால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.