​​ புதுச்சேரியில் சர்வதேச பாய்மர படகுப் போட்டியை புதுச்சேரி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் சர்வதேச பாய்மர படகுப் போட்டியை புதுச்சேரி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் சர்வதேச பாய்மர படகுப் போட்டியை புதுச்சேரி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Jan 27, 2018 12:48 PM

புதுச்சேரி கடற்கரையில் சர்வதேச அளவிலான பாய்மர படகு போட்டியினை முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் பிரஞ்சு தூதர் அலெக்சான்டர் சிகலர் (( alexandre ziegler )) தொடங்கி வைத்தனர்.

பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நடத்தப்படும் பாய்மர படகு போட்டி 4 நாட்கள் நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள், பிரான்ஸ், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தம் 74 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.