​​ கர்நாடகத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீச்சு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

கர்நாடகத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீச்சு

Jan 26, 2018 4:22 PM

கர்நாடக மாநிலத்தில் பத்மாவத் திரைப்படம் வெளியான திரையரங்கு முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

பெல்காமில் உள்ள பிரகாஷ் தியேட்டர் முன் பத்மாவத் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றது. அபோது தியேட்டர் முன் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.