​​ ஆன்மிக அரசியல் என்பதை கேள்விப்பட்டதில்லை : நடிகர் ராதாரவி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆன்மிக அரசியல் என்பதை கேள்விப்பட்டதில்லை : நடிகர் ராதாரவி

ஆன்மிக அரசியல் என்பதை கேள்விப்பட்டதில்லை : நடிகர் ராதாரவி

Jan 26, 2018 12:16 PM

ஆன்மீக அரசியல் என்ற ஒன்றை, தாம் இதற்கு முன் கேள்விப்பட்டதேயில்லை என்று நடிகர் ராதாரவி விமர்சித்துள்ளார்.

திருவாரூரில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழ் கலாச்சாரத்திற்கு கெட்ட நேரம் என்று கூறினார்.