​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published : Nov 15, 2018 7:27 AM



ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Nov 15, 2018 7:27 AM

ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளது.காமசட்கா தீபகற்பத்தை ஒட்டிய கடல்புரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து ஏராளமான நில அதிர்வுகளும் உணரப்பட்டன.

இதன் காரணமாக கரையோரம் வசித்த மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.