​​ 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ
Polimer News
Polimer News Tamil.
Advertisement
69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ

69வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஒடிசாவில், மூவர்ண தேசியக் கொடியை மணல் சிற்பமாக வடித்தார் மானஸ் சாஹூ

Jan 26, 2018 11:55 AM

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் அமைக்கப்ப்டடுள்ள, மூவர்ண தேசியக் கொடியை பிரதிபலிக்கும் மணல் சிற்பம் கடற்கரைக்கு வருவோரின் கண்களுக்கு விருந்தாகியுள்ளது.

செங்கோட்டை, இந்தியா கேட் உள்ளிட்ட புகழ் மிக்க இந்தியாவின் பண்பாட்டுச் சின்னங்களையும் அவர் 15 அடி மணல் கோட்டையில் வடிவமைத்துள்ளார். பத்து மணி நேரமாக இதனை வடிவமைத்ததாக கூறுகிறார் புகழ் பெற்ற மணற்சிற்பியான மானஸ் சாஹூ.